Tuesday 30 September 2014

Penne !!



Un pirapu punithama paavama ?

punithamadi unnai eendravargaluku..

paavamadi - unaku !!

unnai udal endru paarpavargalai - nee manithan endru karuthalagathu ..

rowthiram pazhagu !!

ithai miruga vettai endrey koorungal..

nee udalum ullamum serthaval endru unaruvargala ?

unarthavaney unmaiyana aan !


   பெண்ணே !!


உன் பிறப்பு புனிதம பாவமா ...

புனிதமடி உன்னை ஈன்றவர்களுக்கு ..

பாவமடி - உனக்கு !

உன்னை உடல் என்று பார்பவர்களை - நீ மனிதன் என்று கருதலாகாது ..

ரௌத்திரம்  பழகு !!

இதை மிருக வேட்டை என்றே கூறுங்கள் 

நீ உடலும் உள்ளமும் சேர்ந்தவள் என்று உணருவார்களா ..

உணர்தவானே உண்மையான ஆண் ....

7 comments:

  1. தமிழ் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கலாம். கவிதை அருமை. தங்கள் கோபம் நியாயமானதுதான்.

    ReplyDelete
  2. adutha murai pathivu seigiren neengal kooriya padi ... nandri :)

    ReplyDelete
  3. ஓவொரு ஆன்மாவும் உணர வேண்டிய வார்த்தைகள்.

    wish U all success,..

    ReplyDelete
  4. புனிதமடி உன்னை ஈன்றவர்களுக்கு
    உணர்தவானே உண்மையான ஆண் ....excllent..

    ReplyDelete